ஞாயிறு, டிசம்பர் 11, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேரறி வாளன் திரு. (215)

பொருள்: உலக நன்மையை விரும்பிச் செய்கின்ற பேரறிவாளன் பெற்ற செல்வம் ஊரார் நீருண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போன்று பலருக்கும் பயன்படும். (பேரறிவாளன் : உண்மையான அறிவு பெற்றவன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக