திங்கள், டிசம்பர் 19, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வறியார்க்குஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம் 
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. (221) 

பொருள்: வறியவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படும். பிறருக்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக