திங்கள், டிசம்பர் 05, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றும் கொல்லோ உலகு? (211)

பொருள்: மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக் கூடும்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.

1 கருத்து:

vetha (kovaikkavi) சொன்னது…

Arumai.
Vetha.Elangathilakam

கருத்துரையிடுக