ஞாயிறு, டிசம்பர் 04, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அரும்கேடன் என்பது அறிக மருங்குஒடித்
தீவினை செய்யான் எனின். (210)

பொருள்: ஒருவன் தவறான வழியில் சென்று தீய செயல்களைச் செய்யாமல் இருந்தால் அவனுக்கு எந்தத் துன்பமும் வராது என்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக