ஞாயிறு, டிசம்பர் 25, 2011

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

நினைவில் வைத்திருங்கள்:-
மகிழ்ச்சி என்பது நீங்கள் யார்? உங்களிடம் என்ன இருக்கிறது? என்பதைப் பொறுத்ததல்ல. அது எப்படிப்பட்ட தருணமாயினும்உங்கள் மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

1 கருத்து:

dravid சொன்னது…

அழகான பொன்மொழி . வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக