வெள்ளி, டிசம்பர் 09, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (214)

பொருள்: உலகிற்கு உதவும் நற்பண்புகள் உள்ளவனே உயிர் வாழ்பவன்; மற்றவன் இறந்தவனுக்கு ஒப்பானவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக