Make this my homepage
திங்கள், ஆகஸ்ட் 01, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும் (168)
பொருள்:
பொறாமை என்னும் பாவ குணம் தன்னைக் கொண்டுள்ளவரை இம்மையில் செல்வத்தை அழித்து மறுமையில் அவரைத் தீய வழியில் சேர்த்து விடும்.
1 கருத்து:
தி.பரஞ்சோதிநாதன், டென்மார்க். சொன்னது…
அருமையான குறள்.
8/01/2011 7:42 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
அருமையான குறள்.
கருத்துரையிடுக