வியாழன், ஆகஸ்ட் 11, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மைஇல் காட்சி யவர். (174)  

பொருள்: ஐம்புலன்களையும் வென்ற நல்லறிவினையுடைய சான்றோர் தம் வறுமையைப் போக்கிக் கொள்வதற்காகப் பிறர் பொருளை விரும்பமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக