புதன், ஆகஸ்ட் 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன் 
புறம்கூறான் என்றல் இனிது. (181)

பொருள்: அறநெறிகளைப் போற்றாதவனாகவும், அறச் செயல்களைச் செய்யாதவனாகவும் இருந்தாலும் புறம் கூறாதவன் என்று வாழ்வது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக