திங்கள், ஆகஸ்ட் 15, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள் (178)


பொருள்: உன்னுடைய செல்வம் குறையாதிருக்க நீ விரும்பினால், பிறர் பொருளைக் கவர விரும்பாதே.


1 கருத்து:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வாழ்த்துக்கள்....

கருத்துரையிடுக