ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011

வாசகர்களின் கவனத்திற்கு

இன்று காலை (28.08.2011) அந்திமாலையில் வெளியாகிய 'வியட்நாமில் மதுரை வீரன்' எனும் சிறு பயணக் கட்டுரைத் தொடரின் இறுதியில் 'தொடரும்' எனும் வாசகத்திற்குப் பதிலாக 'நிறைவு பெற்றது' எனும் வாசகம் தவறுதலாக இடம்பெற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் இறுதிப் பகுதி எதிர்வரும் புதன்கிழமை (31.08.2011) இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாசகர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம்.

ஆசிரியபீடம் 
அந்திமாலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக