ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன் (177)

பொருள்: பிறர் பொருளை விரும்பி அதனைக் கவர்ந்து கொண்டு அனுபவிக்கும் போது அப்பொருளினால் வரும் பயன் மேன்மையைத் தராது. அதனால் பிறர் பொருளை விரும்பலாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக