புதன், ஆகஸ்ட் 10, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே 
மற்றுஇன்பம் வேண்டு பவர் (173) 

பொருள்: நீதிவழி நிலையான இன்பத்தை விரும்புவோர், நிலையில்லாத இன்பத்தை விரும்பி அறமல்லாத செயல்களைச் செய்யார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக