வியாழன், ஆகஸ்ட் 04, 2011

'கம்போடியா', "இழந்த சொர்க்கம்"

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே !
இன்றைய தினம் 'அந்திமாலையில்' நண்பர் ஜோ மில்டன் அவர்கள் எழுதிய 'மண்டையோடுகளுக்கு நடுவே' எனும் பயணக் கட்டுரையை வாசித்திருப்பீர்கள். மேற்படி 'கம்போடியா' சம்பந்தமாக கடந்த மே மாதத்தில் அந்திமாலையில் வெளியாகிய 'நாடுகாண் பயணம் - கம்போடியா' எனும் ஆக்கத்தை ஏற்கனவே வாசிக்காதவர்களுக்காகவும், ஏற்கனவே வாசித்தவர்களில், அதனைத் திரும்பவும் ஒரு தடவை பார்வையிட விரும்பும் வாசகர்களுக்காகவும் அதனை இன்று மீண்டும் ஒரு தடவை 'மறுபிரசுரம்' செய்கின்றோம். 

-ஆசிரியர்- 
அந்திமாலை 

மேற்படி பதிவைப் பார்வையிட இங்கே அழுத்தவும்: 

1 கருத்து:

vinothiny pathmanathan dk சொன்னது…

இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை கம்போடிய நாட்டின் தகவல்களை இணைத்தமைக்கு நன்றி. உண்மையில் தமிழ் மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்து ஆலயங்கள் இன்று புத்த ஆலயங்களாக மாறியுள்ளதை வாசித்த போது என்னை அறியாமலே என் கண்கள் கலங்கி விட்டது. எம் கலாச்சாரம் எமது சமயமும் இவ்வளவு தூரம் வியாபித்து இருந்ததா? இவ்வளவு தகைமைகள் கொண்ட தமிழினமா இன்று தனக்கென ஒரு நாடு இல்லாமல் அலைந்து திரிகிறது? .

கருத்துரையிடுக