இன்றைய குறள்
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை. (182)
பொருள்: ஒருவனைக் காணாத இடத்தில் இகழ்ந்து பேசிக், கண்ட இடத்து அன்புடையோர் போலப் பொய்யாக நடித்துச் சிரித்துப் பழகுதல் அறத்தை அழித்துப் பாவச் செயல்களைச் செய்தலினும் தீமையானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக