சனி, ஆகஸ்ட் 13, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்


அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். (176) 

பொருள்: அருளாகிய அறத்தை விரும்பி அவ்வறத்தின் வழியாகிய இல்லறத்தில் நின்றவன் பிறர் பொருளை விரும்பிக் குற்றமான வழிகளை எண்ணினால் அழிந்து போவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக