வியாழன், ஆகஸ்ட் 04, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அழுக்கற்று அகன்றாரும் இல்லை;அஃது இல்லார் 
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொருள்: பொறாமைப்பட்டுப் புகழோடு புவியில் வாழ்ந்தவரும் இல்லை. பொறாமை இல்லாமையால் புகழும் பெருமையும் இன்றி வறுமையுற்றவரும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக