திங்கள், ஆகஸ்ட் 01, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் 
தீயுழி உய்த்து விடும் (168)

பொருள்: பொறாமை என்னும் பாவ குணம் தன்னைக் கொண்டுள்ளவரை இம்மையில் செல்வத்தை அழித்து மறுமையில் அவரைத் தீய வழியில் சேர்த்து விடும். 

1 கருத்து:

தி.பரஞ்சோதிநாதன், டென்மார்க். சொன்னது…

அருமையான குறள்.

கருத்துரையிடுக