ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் 
குற்றமும் ஆங்கே தரும் (171) 

பொருள்: நடுவு நிலைமை இல்லாமல் பிறர் பொருளை அபகரிக்க விரும்பினால், அவ்விருப்பம், அவனது குடியைக் கெடுத்து, பல தீமைகளையும் அப்போதே கொடுக்கும்.

1 கருத்து:

தி.பரஞ்சோதிநாதன், டென்மார்க். சொன்னது…

அருமையான குறள்.

கருத்துரையிடுக