திங்கள், ஆகஸ்ட் 22, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு (180)

பொருள்: பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பினால் அக்கருத்து அவனுக்கு அழிவைத் தரும். விரும்பாமை என்னும் எண்ணம் அவனுக்கு வெற்றியைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக