சனி, ஆகஸ்ட் 20, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் 
திறன்அறிந்து ஆங்கே திரு (179) 

பொருள்: பிறர் பொருளை விரும்பாதிருத்தலே அறம் என்று கருதி ஒழுகும் அறிவுடையாரைச் சேர்தற்குரிய உபாயத்தை அறிந்து திருமகள் தானே சென்றடைவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக