செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்


அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். (169)

பொருள்: பொறாமையுடையவனிடத்துப் பொருந்தியுள்ள செல்வமும், பொறாமையற்று செம்மையாக இருப்பவனிடத்துள்ள வறுமையும் ஆராய்ந்து அறியப்படும்.

1 கருத்து:

Ramanan DK சொன்னது…

Great.

கருத்துரையிடுக