திங்கள், ஆகஸ்ட் 08, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் 
நடுவுஅன்மை நாணு பவர் (172)

பொருள்: நடுவு நிலைமை தவறினால் வரும் அழிவுக்கு அஞ்சுபவர், பிறர் பொருளை அபகரித்துக் கொள்வதாகிய இழிசெயலைச் செய்யமாட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக