வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அஃகி அகன்ற அறிவுஎன்னாம் யார்மாட்டும் 
வெஃகி வெறிய செயின். (175)

பொருள்: பிறர் பொருளை கவர எண்ணி, அறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்பவர், எவ்வளவு நுட்பமான அறிவு உடையவராய் இருந்தாலும் அவ்வறிவால் ஒரு பயனும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக