tag:blogger.com,1999:blog-8993661528696779948.post7014319141305486414..comments2023-10-30T11:35:48.899+01:00Comments on அந்திமாலை: 'கம்போடியா', "இழந்த சொர்க்கம்"anthimaalai@gmail.comhttp://www.blogger.com/profile/07943598821174620289noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8993661528696779948.post-47464339298112589962011-08-04T18:17:08.171+02:002011-08-04T18:17:08.171+02:00இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை கம்போடிய நாட்டின் ...இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை கம்போடிய நாட்டின் தகவல்களை இணைத்தமைக்கு நன்றி. உண்மையில் தமிழ் மன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்து ஆலயங்கள் இன்று புத்த ஆலயங்களாக மாறியுள்ளதை வாசித்த போது என்னை அறியாமலே என் கண்கள் கலங்கி விட்டது. எம் கலாச்சாரம் எமது சமயமும் இவ்வளவு தூரம் வியாபித்து இருந்ததா? இவ்வளவு தகைமைகள் கொண்ட தமிழினமா இன்று தனக்கென ஒரு நாடு இல்லாமல் அலைந்து திரிகிறது? .vinothiny pathmanathan dknoreply@blogger.com