குக் தீவுகள் (Cook Islands)
அமைவிடம்:
தெற்குப் பசுபிக் சமுத்திரம். (ஓசியானியா அல்லது நியூசிலாந்திற்குக் கிழக்குப் பக்கம்)
நியூசிலாந்தின் இறைமைக்குக் கட்டுப்பட்ட ஆனால் சுயாட்சியுள்ள நிலப் பரப்பு.
எல்லைகள்:
தீவுகள் என்பதால் நான்கு பக்கமும் பசுபிக் சமுத்திரத்தினாற் சூழப்பட்ட மொத்தம் பதினைந்து தீவுகள். இருப்பினும் அண்டை நாடுகளாக நியூசிலாந்தையும், அவுஸ்திரேலியாவையும் கொள்ளலாம்.
தலைநகரம்:
அவருவ (Avarua)
அலுவலக மொழி:
ஆங்கிலம் மற்றும் குக் தீவுகளின் 'மௌரி'(Maori) மொழி.
இனங்கள்:
மௌரி 87,7 % , மௌரிக் கலப்பு 5,8 %, ஏனையோர் 6,5 %
சமயங்கள்:
கலப்புக் கிறீஸ்தவர் 65%, கத்தோலிக்கர் 15%, மற்றும் ஏழாம் நாள் திருச் சபையினர், கடவுளின் திருச்சபையினர், புனிதர்களின் திருச்சபையினர், பஹாய்.
கல்வியறிவு:
95 %
ஆயுட்காலம்:
பெண்கள் 77 வருடங்கள்
ஆட்சிமுறை:
சம்பிரதாயபூர்வமான அரசியின் ஆட்சிக்குட்பட்ட சிறிய சுயாட்சிப் பிரதேசம், மற்றும் பாராளுமன்ற ஜனநாயகம்.
நாட்டின் தலைவி:
இரண்டாவது எலிசபெத் (இங்கிலாந்து இராணி)
அரசியின் பிரதிநிதி:
சேர் பிரெடெரிக் டுட்டு குட்வின் (Sir Frederik Tutu Goodwin) *இது 30.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
பிரதமர்:
ஹென்றி புனா (Henry Puna) *இது 30.08.2011 அன்று உள்ள நிலவரமாகும்.
4.08.1965
ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கை ஆரம்பித்த ஆண்டு:
1992
பரப்பளவு:
சனத்தொகை:
11,124 (2011 மதிப்பீடு)
நாணயம்:
நியூசிலாந்து டாலர் (NZD) மற்றும் குக் தீவுகளின் டாலரும் புழக்கத்தில் உள்ளது.
இணையத் தளக் குறியீடு:
.ck
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00+682
தேங்காய் (கொப்பரை), புளிப்பான பழங்கள், அன்னாசி, தக்காளி, அவரையினங்கள், பப்பாளிப் பழம், வாழை, கிழங்குகள், காப்பி, அத்திப் பழம், கோழிப் பண்ணைகள்.
தொழில்கள்:
பழங்கள் பதனிடல், சுற்றுலாத் துறை, மீன்பிடி, துணிகள் உற்பத்தி, கைவினைப் பொருட்கள் உற்பத்தி.
ஏற்றுமதிகள்:
3 கருத்துகள்:
Nallathu .vaalthukal.
Good following this article
Good very good thanks
கருத்துரையிடுக