புதன், மே 18, 2011

இன்றைய பாடல்

பாடல்:
மார்கழியில் குளிச்சுப் பாரு 

பாடலைப் பாடியவர்:
ஸ்ரீநிவாஸ் 

பாடல் இடம்பெற்ற திரைப்படம்:
ஒன்பது ரூபாய் நோட்டு 

இசை:
பரத்வாஜ் 

பாடலாசிரியர்:
வைரமுத்து  

இன்றைய பாடலை விரும்பித் தேர்வு செய்தவர்:
திருமதி.விமலாதேவி ஞானசூரியன், கிங்ஸ்பரி, ஐக்கிய இராச்சியம் 

பாடலை விரும்புவதற்கான காரணம்:
வாழ்க்கையின் தத்துவத்தை நான்கே நிமிடங்களில் உணர்த்தும் ஒரு அருமையான பாடல்.கவிப்பேரரசுவின் வரிகள் இதயத்தில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன.பாடகர் வேற்று மொழிக்காரராக இருப்பினும் அருமையாக அனுபவித்துப் பாடியுள்ளார். இசை நம்மை பாடலின் பக்கம் இழுத்துச் செல்கிறது.

இதோ வாசகி திருமதி.விமலாதேவி ஞானசூரியன் அவர்களுக்காகவும், அந்திமாலையின் வாசகர்களுக்காகவும் அந்தப் பாடல்:உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

இப்பகுதியில் உங்கள் விருப்பப் பாடல்களும் இடம்பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், பாடல், பாடல் இடம்பெற்ற திரைப்படம், பாடலை நீங்கள் விரும்புவதற்கான காரணம் போன்றவற்றைச் சுருக்கமாக ஆனால் தெளிவாக எழுதி, உங்கள் பெயர், முகவரி போன்ற விபரங்களோடு  anthimaalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். எமக்கு வந்து சேரும் மின்னஞ்சல்களின் வரிசைக் கிரமத்தின் அடிப்படையில் உங்கள் விருப்பங்கள் வெளியிடப்படும்.
-ஆசிரியபீடம்-
அந்திமாலை3 கருத்துகள்:

Paransothinathan Thillainathan, Denmark சொன்னது…

நல்ல பாடல்.

vimaladevi சொன்னது…

thank you for putting my song on :)

Thva UK சொன்னது…

மறக்க முடிஜாத பாடல்

கருத்துரையிடுக