சனி, மே 21, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண் 
விழுமம் துடைத்தவர் நட்பு. (107)

பொருள்:தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் மறவாது நினைந்து போற்றுவர் பெரியோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக