Make this my homepage
வெள்ளி, மே 27, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம்; உய்வுஇல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
(110)
பொருள்:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு. ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உயர்வே கிடையாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக