வியாழன், மே 05, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும். (98)

பொருள்: துன்பத்தைத் தரும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமையிலும் இம்மையிலும் சொல்பவனுக்கு இன்பத்தைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக