பல்கேரியா(Bulgaria)
முழுப் பெயர்:
பல்கேரியக் குடியரசு
அமைவிடம்:
தென்கிழக்கு ஐரோப்பா
எல்லைகள்:
வடக்கு - ருமேனியா
தெற்கு - கிரேக்க நாடு மற்றும் துருக்கி
கிழக்கு - கருங்கடல்
மேற்கு - மசிடோனியா மற்றும் செர்பியா
தலைநகரம்:
சோபியா(Sofia)
பரப்பளவு:
110,993,6 சதுர கிலோமீட்டர்கள்.
7,351,234 (2011 மதிப்பீடு)
இனங்கள்:
பல்கேரியர்கள் 86 %
துருக்கியர்கள் 9 %
ரோமானியர்கள் 4 %
ஏனையோர் 1 %
சமயங்கள்:

பழமைவாதக் கிறீஸ்தவம் 82.6 %
முஸ்லீம் 12.2 %
ஏனைய கிறீஸ்தவர் 1.2 %
கல்வியறிவு:
98.6 %
ஆயுட்காலம்:
ஆண்கள் 69.9 வருடங்கள்
பெண்கள் 77.4 வருடங்கள்
ஆட்சிமுறை:
ஜனாதிபதி:
ஜோர்ஜி பர்வானோவ் (Georgi Parvanov)
பிரதமர்:
போய்கோ போறிசோ (Boyko Borisov)
ஓட்டோமான் இராச்சியத்திடமிருந்து(முன்னைநாள் துருக்கி) விடுதலை:
6.04.1909
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு:
01.01.2007
லெவ்(Lev / BGN)
இணையத் தளக் குறியீடு:
.bg
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
கனிய வளங்கள்(இயற்கை வளங்கள்):
செப்பு, நாகம், ஈயம்.
தொழிற்சாலை உற்பத்திகள்:
இரும்பு, செப்பு, நிலக்கரி, இயந்திர சாதனங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள், மின் சாதனப் பொருட்கள், இரசாயனப் பொருட்கள், கட்டிடப் பொருட்கள்.
விவசாய உற்பத்திகள்:

ஏற்றுமதிகள்:
துணிகள், காலணிகள்(சப்பாத்து, செருப்பு) உருக்கு, உலோகம், இயந்திரங்கள், எரிபொருட்கள்.
நாட்டைப் பற்றிய சிறு குறிப்புகள்:
- இந்நாட்டில் ஐ.நா. வினால்(யுனெஸ்கோ) பாதுகாக்கப்படும் 9 கலாச்சார சின்னங்கள் உள்ளன.
- ஒலிம்பிக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைக் குவிக்கும் ஐரோப்பிய நாடுகளில் ஒன்று.
2 கருத்துகள்:
I Like et
நல்ல விடயம்
கருத்துரையிடுக