திங்கள், மே 09, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது (101)

பொருள்:தனக்கு ஓர் உதவியும் செய்யாதிருக்கும் போது ஒருவன் பிறர்க்குச் செய்த உதவிக்கு இம்மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒப்பாதல் இயலாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக