வெள்ளி, மே 13, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 
நன்மை கடலின் பெரிது. (102)

பொருள்:பயனை எதிர்பாராமல் ஒருவர் செய்த உதவியாகிய அன்புடைமையை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலினும் மிகப் பெரியதாகும்.

1 கருத்து:

kumar சொன்னது…

நாம் மனிதன் என்ற பிறப்பு எடுத்ததினால் 6 அறிவு இருக்கிறது , அந்தபிறவியில் பிறந்த நாம் எதாவது நன்மை செய்வோம், நாம் நன்மை செய்தவன் மறந்தாலும் மற்றவர்கள் மத்தியில் போற்றப் படுவோம்

கருத்துரையிடுக