வியாழன், மே 19, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

மறவற்க மாசுஅற்றார் கேண்மை துறவற்க 
துன்பத்துள் துப்புஆயார் நட்பு. (106) 

பொருள்:குற்றமற்ற நல்லவரின் நட்பை மறத்தல் கூடாது. துன்பம் நேர்ந்த காலத்தில் தனக்கு உதவியாக இருந்தவர்களின் நட்பை எந்நாளும் கைவிடுதல் கூடாது.

1 கருத்து:

kumar சொன்னது…

yes you right we have to following to this l am never forgoten some body can gave to me help

கருத்துரையிடுக