சனி, மே 07, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ 
வன்சொல் வழங்கு வது (99)

பொருள்:இனிய சொல் இன்பம் உண்டாக்குவதை அறிந்தவன் கடுஞ்சொற்களைச் சொல்வது என்ன பயன் கருதியோ தெரியவில்லையே!

1 கருத்து:

seelan சொன்னது…

இனிமை என்றால் என்ன என்று தெரியாதவன் கடுங்க்சொலிட்கு கருத்து அறிவனோ??????

கருத்துரையிடுக