ஞாயிறு, மே 08, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

இனிய உளவாக இன்னாத கூறல் 
கனியிருப்பக் காய்கவர்ந் துஅற்று (100)

பொருள்: இனிய சொற்கள் இருக்கும் போது ஒருவன் கடுமையான சொற்களைக் கூறுதல், இனிய கனிகள் இருக்கும்போது காய்களைத் தின்பதைப் போன்றது.

1 கருத்து:

suthan சொன்னது…

yes we much to know this very good

கருத்துரையிடுக