புதன், மே 11, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


காலத்தி னால்செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (102)

பொருள்:தக்க காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறியதாக இருந்தாலும், அதன் தன்மையை ஆராய்ந்தால் உலகத்தைவிட மிகப் பெரியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக