புதன், மே 18, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

உதவி வரைத்துஅன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து. (105)

பொருள்:கைம்மாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று. உதவி செய்யப்பட்டவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக