Make this my homepage
ஞாயிறு, மே 01, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
(96)
பொருள்:
ஒருவன் தனக்கும் பிறர்க்கும் நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து இனிமையாகப் பேச வல்லவனாயின் அவனுக்குப் பாவங்கள் நீங்கிப் புண்ணியம் பெருகும்.
2 கருத்துகள்:
theeban சொன்னது…
yes ofcouse every body has to doing good and right way
5/02/2011 8:30 AM
Ramesh, Denmark சொன்னது…
நல்ல திருக்குறள்
5/02/2011 10:23 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
yes ofcouse every body has to doing good and right way
நல்ல திருக்குறள்
கருத்துரையிடுக