ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (443)

பொருள்: பெரியோரை அவர்கட்கு உவப்பானவற்றைச் செய்து தம்மவராக ஆக்கிக் கொள்ளுதல் ஒருவர் பெறக்கூடிய சிறந்த பேறுகள் யாவற்றுள்ளும் மிகச் சிறந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக