சனி, ஆகஸ்ட் 18, 2012

இன்றைய பொன்மொழி


மூத்தோர் சொல்

றிவாளி தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக இருக்கத் தேர்ந்தெடுப்பது அடக்கத்தைத்தான். அது காய்களையும், பழங்களையும் தாங்கி நிற்கும் ஒரு மரக்கிளை எப்போதும் தரையை நோக்கித் தாழ்ந்திருப்பதை ஒத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக