புதன், ஆகஸ்ட் 15, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை

மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல். (453)

பொருள்: மக்களுக்கு இயற்கை அறிவு மனத்தால் உண்டாகும். இவன் இத்தன்மையன் என்று உலகினரால் அறியப்படும் சொல் அவன் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக