செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமை

நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றுஆகும்; மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு. (452)

பொருள்: நீர், தான் சேர்ந்த நிலத்தின் இயல்புக்கு ஏற்பத் தன் இயல்பு திரிந்து, அந்நிலத்தின் தன்மையுடையதாகும். அதுபோல மக்களுக்கு அறிவு அவர்கள் சேர்ந்த இனத்தின் இயல்புக்கு ஏற்ப அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக