ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமைமனநலம் மன்உயிர்க்கு ஆக்கம்; இனநலம் 
எல்லாப் புகழும் தரும். (457)

பொருள்: இவ்வுலகில் வாழும் மக்களுக்கு மனம் நலமுடையதாக இருந்தால் அது செல்வத்தைக் கொடுக்கும். சேரும் இனம் நல்லதாக இருந்தால் அது செல்வத்தோடு எல்லாப் புகழையும் கொடுக்கும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக