செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

இன்றைய சிந்தனைக்கு

விலாடிமிர் பெரிக் வால்ட்டேர்

ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக் கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக் கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு பெற்று விட்டான் என்பதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக