வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். (448)

பொருள்: குற்றம் கண்டபோது வற்புறுத்தி அறிவுரை கூறித் திருத்தவல்ல பெரியோர்களைத் துணையாகப் பெற்றிராத அரசன், கெடுக்கும் பகைவர் இல்லா விட்டாலும் தானே கெட்டழிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக