ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 


பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே 
நல்லார் தொடர்கை விடல். (450)

பொருள்: பலரோடு பகைத்துக் கொள்வதைவிட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிடுதல் பத்து மடங்கு தீமையுடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக