புதன், ஆகஸ்ட் 08, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 


தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்(446)

பொருள்: தகுந்த பெரியோரின் குழுவில் உள்ளவனாக தகுதி பெற்ற ஒருவனுக்கு, பகைவர்களால் ஏற்படக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக