சனி, ஆகஸ்ட் 18, 2012

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள்
அதிகாரம் 46 சிற்றினம் சேராமைமனம்தூயார்க்கு எச்சம்நன் றுஆகும்; இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை. (456)

பொருள்: மனம் தூய்மையாக உடையவர்களுக்கு மக்கட் பேறு நன்றாகும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு எல்லாம் நன்மையாக முடியும் என்பதாம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக