வியாழன், ஆகஸ்ட் 02, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 44 குற்றம் கடிதல் 


காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். (440)

பொருள்: தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லனாகில், பகைவர் செய்யும் சூழ்ச்சிகள் பயனற்றுப் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக